செய்திகள்,திரையுலகம் தினமும் 100 சிகரெட் பிடிக்கும் நடிகை டாப்சி!…

தினமும் 100 சிகரெட் பிடிக்கும் நடிகை டாப்சி!…

தினமும் 100 சிகரெட் பிடிக்கும் நடிகை டாப்சி!… post thumbnail image
சென்னை:-ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் நடிகை டாப்சி.இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் ஒரு நாளுக்கு 100 சிகரெட் பிடிக்கிறேன் என்றார்.இதை அறிந்த எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி, பிறகு தான் தெரிந்தது அவர் குறிப்பிட்டது மும்பை நகரத்தில் இருக்கும் காற்று மாசுபாடு பற்றி தான்.

அதாவது தினமும் நகரத்தில் வாழும் மக்கள் மாசுபட்ட காற்றை சுவாசித்து தான் வேலைக்கு செல்கின்றனர் என்றும் இது கிட்டத்தட்ட 100 சிகரெட்டுக்கு சமமானது எனவும் தெரிவித்து உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி