ஜித்தன் ரமேஷ்க்கு ஜோடியாக நடிக்கும் இனியா!…

விளம்பரங்கள்

சென்னை:-ஜித்தன் ரமேஷின் முதலும், கடைசியுமான வெற்றி படம் ஜித்தன். அதற்கு பிறகு சில படங்களில் நடித்தாலும் அது வெளியில் தெரியவில்லை. தற்போது ஜித்தன்-2 தயாராகி வருகிறது. இதில் ரமேசுக்கு இரண்டு ஹீரோயின்கள், ஒருவர் இனியா, இன்னொரு ஹீரோயின் ஸ்ருதி என்ற புதுமுகம்.

இவர்கள் தவிர வி.டி.வி.கணேஷ், தம்பி ராமையா, மயில்சாமி, சோனா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரிஜினல் ஜித்தன் பட ஹீரோயின் பூஜாவை சிறப்பு தோற்றத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்கள். படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: