சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடி?…

விளம்பரங்கள்

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் 55வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு அஜீத் வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

அஜித்தின் 56வது படமான இதில் கதாநாயகியாக வித்யா பாலன் நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அதை மறுத்த சிவா சமந்தாவை நாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்தன.தற்போது சமந்தாவையும் நீக்கப்பட்டுள்ள நிலையில், அஜீத்திற்கு ஏற்றமாதிரி ஒரு நாயகியை சிறுத்தை சிவா மும்முரமாக தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: