செய்திகள் போதையில் மாணவர்களுடன் ஆபாச நடனம் ஆடிய பள்ளி ஆசிரியை!…

போதையில் மாணவர்களுடன் ஆபாச நடனம் ஆடிய பள்ளி ஆசிரியை!…

போதையில் மாணவர்களுடன் ஆபாச நடனம் ஆடிய பள்ளி ஆசிரியை!… post thumbnail image
புளோரிடா:-அமெரிக்காவின் புளோரிடோ மாகாணத்தில் உள்ள புளோரிடா கீ மேன் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியையாகவும், ஸ்பாட்பால் பயிற்சியாளராகவும் இருக்கும் கவ்ர்ட்னி ஸ்பெருல் என்ற ஆசிரியை கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி முடியும் கடைசி நாளில் மாணவர்களை கடற்கரை ஒன்றிற்கு அழைத்து சென்று பார்ட்டி ஒன்று வைத்துள்ளார்.

அந்த பார்ட்டியில் அவர் மது அருந்தி உள்ளாடை மட்டும் அணிந்து மாணவர்கள் முன் ஆபாச நடனம் ஆடியுள்ளார். இந்த சம்பவம் தற்போது மாணவன் ஒருவனின் மூலம் வெளியே தெரிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கேபரே டான்ஸ் ஆடும் ஆசிரியையை மாணவன் ஒருவன் வீடியோ எடுத்து உள்ளான்.பள்ளி நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து விசாரணை செய்து ஆசிரியை 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த ஆபாச நடன நிகழ்ச்சியை கேள்விப்பட்ட பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியடைந்து ஆசிரியைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி