செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பட்ஜெட் – பங்குச்சந்தையில் வீழ்ச்சி…!

பட்ஜெட் – பங்குச்சந்தையில் வீழ்ச்சி…!

பட்ஜெட் – பங்குச்சந்தையில் வீழ்ச்சி…! post thumbnail image
பாராளுமன்றத்தில் இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது மும்பை பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட ½ மணி நேரத்தில் சென்செக்சில் 250 புள்ளிகள் குறைந்தது. இதே போல நிப்டியிலும் 55 புள்ளிகள் குறைந்தது. பின்னர் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை குறைந்தது.

நேரம் செல்ல செல்ல குறைவதில் மாற்றம் காணப்பட்டது. ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது பங்கு சந்தையில் வீழ்ச்சி காணப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி