செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் அடுத்த சூப்பர் ஸ்டார் அஜீத் தான் என கூறிய பிரபல இயக்குனர்!…

அடுத்த சூப்பர் ஸ்டார் அஜீத் தான் என கூறிய பிரபல இயக்குனர்!…

அடுத்த சூப்பர் ஸ்டார் அஜீத் தான் என கூறிய பிரபல இயக்குனர்!… post thumbnail image
சென்னை:-தமிழ் வாரஇதழ் ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்து கணிப்பை நடத்தி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று கருத்து கணிப்பு முடிவை வெளியிட்டது. அது அஜீத் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இணைய தளங்களில் அஜீத் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் கடுமையாக மோதிக் கொண்டிருந்தார்கள்.

அஜீத்தை தாக்கி விஜய் ரசிகர்களும், விஜய்யை தாக்கி அஜீத் ரசிகர்களும் வீடியோ கேம் வெளியிடும் அளவிற்கு நிலைமை முற்றியிருக்கிறது.இந்நிலையில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தனது டுவிட்டரில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு யார் தகுதியானவர் என்றால் எனது மனசாட்சிப்படி அஜீத்துக்குத்தான் அதை அடையும் சாத்தியம் உள்ளது என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி