செய்திகள்,திரையுலகம் சூர்யா நடிக்கும் அஞ்சான் (2014) திரைப்பட டீசர்…

சூர்யா நடிக்கும் அஞ்சான் (2014) திரைப்பட டீசர்…

சூர்யா நடிக்கும் அஞ்சான் (2014) திரைப்பட டீசர்… post thumbnail image
சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி, தயாரித்து வரும் படம் ‘அஞ்சான்’. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் இந்தி நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவை செய்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான வேலைகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி