செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் 2014இல் அதிக வசூலில் சாதனை படைத்த திரைப்படங்கள்…!

2014இல் அதிக வசூலில் சாதனை படைத்த திரைப்படங்கள்…!

2014இல் அதிக வசூலில் சாதனை படைத்த திரைப்படங்கள்…! post thumbnail image
ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னனி ஹீரோக்களின் படங்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரையாண்டில் அமெரிக்க மார்க்கெட்டில் அதிக வசூல் படைத்த தமிழ்ப் படங்கள் வரிசையில் முதல் மூன்று இடங்களில் ‘கோச்சடையான்‘, ‘வீரம்‘, மற்றும் ‘ஜில்லா‘ ஆகிய படங்கள் உள்ளன. நான்காவது இடத்தை சிவகார்த்திகேயனின் ‘மான்கராத்தே’ படமும், ஐந்தாவது இடத்தை உதயநிதி ஸ்டாலினின் ‘இது கதிர்வேலன் காதல்’ திரைப்படமும் பிடித்துள்ளன.

1. கோச்சடையான் – ரூ.3,76,61,900 ,மேலும் இதே படம் இந்தி, தெலுங்கு மொழிகளில் ரூ.17,84,930 வசூல் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.

2.வீரம் – ரூ. 1,45,14,700

3.ஜில்லா – ரூ.1,36,97,600

4.மான்காராத்தே -ரூ.43,44,210

5.இது கதிர்வேலன் காதல் -ரூ.19,79,660

‘அஞ்சான்’, ‘கத்தி’, ‘தல 55’, ‘உத்தம வில்லன்’, ‘லிங்கா’,’விஸ்வரூபம் – 2′ மற்றும் ‘ஐ’ ஆகிய படங்கள் அடுத்து வரும் 2014ம் ஆண்டின் அரையாண்டு வரிசையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி