Month: July 2014

கத்தி படத்துக்கு சிக்கலா? மூவரை சந்தித்த படத்தின் இயக்குனர்…கத்தி படத்துக்கு சிக்கலா? மூவரை சந்தித்த படத்தின் இயக்குனர்…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, சதீஷ் நடிக்கும் படம் ‘கத்தி’. தீபாவளி வெளியீடாக ‘கத்தி’ படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், படத் தயாரிப்பாளர் குறித்த சர்ச்சைகளால் திடீரென்று பல எதிர்ப்புகள் எழுந்தன. ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணா இப்படத்தைத் தயாரிக்கிறார்.

ரசிகருக்கு போன் செய்து ஆனந்தத்தில் ஆழ்த்திய நடிகர் விஜய்!…ரசிகருக்கு போன் செய்து ஆனந்தத்தில் ஆழ்த்திய நடிகர் விஜய்!…

சென்னை:-தமிழ் திரையுலகின் மாபெரும் இளைஞர் படையை ரசிகர்களாக கொண்டவர் நடிகர் விஜய். இவர் தன் ரசிகர்களின் உணர்வுகளுக்கு மிகவும் மதிப்பு கொடுப்பவர். அந்த வகையில் தற்போது மதுரையை சார்ந்த ஒரு சிலை செய்பவர் ஒருவர், விஜய்யை சிலையாக செய்திருந்தார், அதை பார்த்த

அஞ்சான் கேம் ‘ரேஸ் வார்ஸ்’ அறிமுகம்!…அஞ்சான் கேம் ‘ரேஸ் வார்ஸ்’ அறிமுகம்!…

சென்னை:-சமீபகாலமாக ஒரு படத்தோடு அந்த படம் சம்பந்தமான விளையாட்டுகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர் சினிமா துறையினர். பெரியவர்களை மட்டுமல்லாது குழந்தைகளையும் சினிமா கவர வேண்டும் என்பதற்காக இது போன்ற விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிரிஸ்-3, கோச்சடையான் போன்ற படங்களோடு வந்த

லட்சுமி மேனன் கொடுக்க போகும் அடுத்த ட்ரீட்…!லட்சுமி மேனன் கொடுக்க போகும் அடுத்த ட்ரீட்…!

‘நான் சிகப்பு மனிதன்’ , ‘மஞ்சப்பை’ என மிகக் குறுகிய கால இடைவெளிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்தவர் லட்சுமி மேனன்.தற்போது ஆகஸ்ட் 1ம் தேதி லட்சுமி மேனன் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. தமிழில் சித்தார்த்துடன் ‘ஜிகர்தண்டா’ வெளியாக உள்ளது.

கண்மூடித்தனமாக எந்த படத்தையும் ஒத்துக்கொள்வதில்லை – அனுஷ்கா!…கண்மூடித்தனமாக எந்த படத்தையும் ஒத்துக்கொள்வதில்லை – அனுஷ்கா!…

சென்னை:-சினிமாவில் கடந்த 2005ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அனுஷ்கா. அவர் நடிகையாகி 9 வருடங்கள் முடிந்து சமீபத்தில்தான் 10வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார். அப்படி திரும்பிப்பார்த்தபோது தமிழ், தெலுங்கு என்ற இரண்டு மொழிகளில் மட்டுமே நடித்திருந்தார். அதுபற்றி

கவர்ச்சிக்காக போட்டி போட்ட தமிழ் நடிகைகள்…!கவர்ச்சிக்காக போட்டி போட்ட தமிழ் நடிகைகள்…!

தமன்னா, சுருதிஹாசன், சமந்தா மூவரும் கவர்ச்சி போட்டியில் குதித்துள்ளனர். பட வாய்ப்புக்காக ஒருவரை மிஞ்சி ஒருவர் தாராள ஆடை குறைப்பு செய்கின்றனர். தமன்னா ஏற்கனவே தெலுங்கு, இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கிறார். கதாநாயகர்களை கட்டி பிடித்து நெருக்கமான காட்சிகளிலும் நடிக்கிறார். சுருதி

ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கேட்ட பவர் ஸ்டார்!…ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கேட்ட பவர் ஸ்டார்!…

ஐதராபாத்:-தெலுங்குத் திரையுலகின் முக்கியமான முன்னணி ஹீரோக்களில் ஒருவர் பவன் கல்யாண். இவர் நடித்து வெளிவந்த ‘கப்பார் சிங்’ படம் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனை ஏற்பட்டது. சென்ற வருடம் வெளிவந்த ‘அத்தாரின்டிக்கி

தனுஷ் மீது வழக்கு? ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி பற்றி அவதூறு வசனம்…தனுஷ் மீது வழக்கு? ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி பற்றி அவதூறு வசனம்…

தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் ‘வேலை இல்லா பட்டதாரி’ தமிழகம் முழுவதும் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் தனுஷ் என்ஜினீயருக்கு படித்து விட்டு வேலை தேடும் இளைஞராக வருகிறார். அவரது தம்பி கைநிறைய சம்பளத்தில் வேலை பார்க்கிறார். தந்தையாக நடிக்கும் சமுத்திரகனி

நடிகர் விஷால் மீது போலீசில் புகார் கொடுத்த காரைக்குடி ரசிகர்கள்!…நடிகர் விஷால் மீது போலீசில் புகார் கொடுத்த காரைக்குடி ரசிகர்கள்!…

சென்னை:-பூஜை படத்துக்காக காரைக்குடியில் முகாமிட்டிருந்தபோது, அங்குள்ள கேபிள் டி.விகளில் சில புதிய படங்கள் ஒளிபரபரப்பாவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார் விஷால் அதையடுத்து, சம்பந்தப்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டரை போலீசில பிடித்துக்கொடுத்து, தான் ஒரு பொறுப்புள்ள சினிமாக்காரர் என்று காலரை தூக்கி விட்டுக்கொண்டார். அதையடுத்து அவர்

மராத்தியில் படமாகும் பிரபல கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை …!மராத்தியில் படமாகும் பிரபல கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை …!

தமிழ் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா தூக்கில் தொங்கி இறந்தார். அவர் வாழ்க்கை கதை பல மொழிகளில் படமாகியுள்ளது. இந்தியில் ‘டர்டிபிக்சர்’ என்ற பெயரில் வந்து வெற்றிகரமாக ஓடியது. சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்து இருந்தார். இதற்காக