செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் 14 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது!…

14 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது!…

14 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது!… post thumbnail image
மாஸ்கோ:-ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் உள்ள காபரோவ்ஸ்க் பிராந்தியத்தில் தீயணைப்பு படை வீரர்கள் 14 பேர் இன்று மிக்-8 ரக ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர் திடீரென சேகுண்டா கிராமத்தின் அருகில் விழுந்து நொறுங்கியது.

ஹெலிகாப்டரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.ரஷ்யாவில் மோசமான பராமரிப்பு காரணமாக அடிக்கடி விமான விபத்துக்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி