லடாக் ஏரியில் மீண்டும் ஊடுருவிய சீனா…

விளம்பரங்கள்

ஜம்மு:- காஷ்மீர் மாநிலத்தில் 2 மாவட்டங்களுடன் லடாக் பகுதி உள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள பான்காங் ஏரி உள்ளது. இந்தியா–சீனா இரு நாடுகளுக்கும் இந்த ஏரியில் சம பங்கு உள்ளது.

இந்த நிலையில் அந்த ஏரிக்குள் சீன படகுகள், சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊடுருவி வந்தன. இந்திய ராணுவ ரோந்து படகுகள் எதிர்ப்பு தெரிவித்ததும் சீன ராணுவத்தினர் தங்கள் படகுகளில் திரும்பி சென்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: