eniyatamil.com
டிவி நடிகையை மணக்கிறார் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்!…
புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக் விஜய் சிங் (67). இவரது மகன் ஜெயவர்த்தன் சிங் மத்திய பிரதேசத்தின் ரகோகார் தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார்.…