உலகக் கோப்பை கால்பந்து:சுவிட்சர்லாந்து அணியை வென்றது பிரான்ஸ்!…

விளம்பரங்கள்

சால்வடோர்:-உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற குரூப் ஈ லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் விளையாடின.பிரான்ஸ் அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 3 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் இதற்கு பதிலடி கொடுக்க சுவிட்சர்லாந்து அணி கடுமையாகப் போராடி 2 கோல்கள் அடித்தன. ஆனால் அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை.
இறுதியில் பிரான்ஸ் அணி 5-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: