‘கோச்சடையான்’ படக்குழுவுக்கு விருந்து கொடுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்!…

விளம்பரங்கள்

சென்னை:-ரஜினி நடிப்பில் அவரது இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘கோச்சடையான்‘.இந்நிலையில், கோச்சடையான் வெற்றியை சென்னையில் விருந்து வைத்து கொண்டாடியுள்ளார் இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த விருந்தில், ஏ.ஆர்.ரஹ்மான், செளந்தர்யா ரஜினிகாந்த், கோச்சடையான் படத்தின் மேற்பார்வையாளர் இயக்குநர் மாதேஷ், ரஹ்மானின் சகோதரி ரஹானா மற்றும் இப்படத்தில் பணியாற்றி கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கொண்டனர். ரஜினி மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் லிங்கா படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அவர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: