செய்திகள்,திரையுலகம் வேலையில்லா பட்டதாரி (2014) பட டிரெய்லர்…

வேலையில்லா பட்டதாரி (2014) பட டிரெய்லர்…

வேலையில்லா பட்டதாரி (2014) பட டிரெய்லர்… post thumbnail image
‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷ், அமலா பால், சரண்யா போன்ற நடிகர்கள் நடிக்க, இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் முதல் முறையாக இயக்கி வருகிறார். நடிகர் தனுஷே இப்படத்தை தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

‘3’ படத்திற்கு பிறகு தனுஷ்-அனிருத் கூட்டணி மீண்டும் இதில் கைகோர்த்திருக்கிறது. இப்படத்தின் இசை, கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி