அரசியல்,செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் மத்திய பொது பட்ஜெட் 10ம் தேதி தாக்கல்!…

மத்திய பொது பட்ஜெட் 10ம் தேதி தாக்கல்!…

மத்திய பொது பட்ஜெட் 10ம் தேதி தாக்கல்!… post thumbnail image
புதுடெல்லி:-பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஜூலை 7ம் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படலாம்.

மறுநாள் 8ம் தேதி ரெயில்வே பட்ஜெட்டும், 10ம் தேதி மத்திய பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று ரெயில்வே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 6ம் தேதி வரை சுமார் 1 மாதம் காலத்திற்கு நடைபெறும் என்று தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி