உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக கவர்ச்சி நடனமாடிய நடிகை பூனம் பாண்டே!…

விளம்பரங்கள்

மும்பை:-உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கவர்ச்சியாக நடனம் ஆடி ரசிகர்களை வசீகரம் செய்துள்ளார்.

கருப்பு பிகினி உடையில் வளைந்து நெளிந்தும், குனிந்து நிமிர்ந்தும் அவர் தனது கட்டழகை காட்டி ஆடிய வீடியோ பதிவு யூடியூப்பில் வெளிவந்துள்ளது. இந்த வீடியோவை உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
உலகக் கோப்பை ஜுரம் ஒருபுறம், கோடை அனல் ஒருபுறம் என ஏற்கனவே உஷ்ணம் தலைக்கேறியுள்ள நிலையில், பூனம் பாண்டேவின் கவர்ச்சி நடனத்தால் உஷ்ண அலை உச்சகட்டத்தை எட்டியுள்ளது என்றே ரசிகர்கள் கூறுகின்றனர்.

கவர்ச்சி மட்டுமின்றி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி பரபரப்பாக பேசப்படும் பூனம் பாண்டே, மோசமான நடத்தைக்காக கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. அந்த வகையில் இதுவும் ஒரு விளம்பர யுக்தியாகவே பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: