மாணவிகளின் உள்ளாடைகளை திருடி அணிந்து பார்த்த ஆசிரியர்!…

விளம்பரங்கள்

ஜப்பான்:-ஜப்பானில் உள்ள வகயாமா தேசிய தொழில் நுட்ப கல்லூரியில் ஒரு வினோத நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அங்கு கல்வி பயிலும் மாணவிகளின் உள்ளாடைகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆடைகள் திடீர் திடீரென போனது. இது கடந்த 5 வருடங்களாக இது நிகழ்ந்து வந்து உள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகம் இது குறித்து போலீசில் புகார் செய்தது.

போலீசார் விசாரணை நடத்தியதில் அங்கு பணி புரிந்துவந்த ஜப்பானின் மிகாமா பகுதியை சேர்ந்த ஹிரோஸ் (வயது 53) என்பவர்தான் இதற்கு காரணம் என தெரிய வந்தது. ஹிரோஸ் தன்னுடைய நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவிகளின் உள்ளாடைகள், ஸ்போர்ட்ஸ் ஆடைகள் முதலியவற்றை திருடும் பழக்கத்தை சுமார் ஐந்துவருடகாலமாக திருடி வந்து உள்ளார்.

போலீஸார் இவருடைய வீட்டை அதிரடியாக சோதனை செய்தனர். அவருடைய வீட்டில் சுமார் 600 பெண்கள் அணியும் ஆடைகள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை பெண்களின் உள்ளாடைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் போலீஸார் ஹிரோஸ்சிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அடிக்கடி பெண்களின் உள்ளாடைகளை திருடி அதை தனிமையில் அணிந்து பார்த்து மகிழ்ச்சி அடைந்ததாகவும், இந்த பழக்கம் தன்னிடம் பல வருடங்களாக இருந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: