செய்திகள்,திரையுலகம் 2015 வரை பிசியாக இருக்கும் பி.சி. ஸ்ரீராம்!…

2015 வரை பிசியாக இருக்கும் பி.சி. ஸ்ரீராம்!…

2015 வரை பிசியாக இருக்கும் பி.சி. ஸ்ரீராம்!… post thumbnail image
சென்னை:-இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். மணிரத்தினத்துடன் இவர் பணியாற்றிய படங்கள் அனைத்தும் ஒளிப்பதிவிற்காக பேசப்பட்டவை. பால்கி இயக்கத்தில் பா, சீனிகம் படங்களில் பணியாற்றினார். இப்போது அமிதாப், அக்ஷரா ஹாசன், தனுஷ் நடிக்கும் ஷமிதாப் படத்தில் பணியாற்றி வருகிறார்.

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ‘‘ படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படங்கள் தவிர ஒரு இந்தி, மற்றும் ஒரு தமிழ் படத்தில் பணியாற்ற ஒப்பந்தமாகி இருக்கிறார். இரண்டுமே பெரிய பட்ஜெட்டில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படம். இந்தப் படங்கள் முடிவதற்கு ஒரு வருடத்திற்கு மேலாகும். வருகிற 2015 டிசம்பர் வரை பி.சி.ஸ்ரீராம் ரொம்ப பிசி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி