செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ படப்பிடிப்பில் பிரியாணி பரிமாறிய நடிகர் விஜய்!…

‘கத்தி’ படப்பிடிப்பில் பிரியாணி பரிமாறிய நடிகர் விஜய்!…

‘கத்தி’ படப்பிடிப்பில் பிரியாணி பரிமாறிய நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கும் படம் ‘கத்தி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார்.

ஜூன் 22 விஜய் பிறந்தநாள். அதனால் ‘கத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 22ல் வெளிவர உள்ளது. இந்நிலையில், படக்குழுவினருக்காக பிரியாணி தயார் செய்யச் சொல்லி இருக்கிறார் விஜய்.தயாரான பிரியாணியை படக்குழுவினருக்கு பரிமாறினார் நடிகர் விஜய்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி