செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘தூள்’ சொர்ணாக்கா ‘தெலுங்கானா சகுந்தலா’ மரணம்!…

‘தூள்’ சொர்ணாக்கா ‘தெலுங்கானா சகுந்தலா’ மரணம்!…

‘தூள்’ சொர்ணாக்கா ‘தெலுங்கானா சகுந்தலா’ மரணம்!… post thumbnail image
சென்னை:-‘தூள்’ படத்தில் அனைவரும் ரசித்த வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை ‘தெலுங்கானா சகுந்தலா’. நேற்று இரவு அவர் ஐதராபாத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63.

தெலுங்கானா சகுந்தலா 1981 ஆம் ஆண்டு அவர் சினிமாவில் அறிமுகமானார். 70க்கும் மேற்பட்ட படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி