செய்திகள் பெண்ணுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்த இந்தியருக்கு சிறை!…

பெண்ணுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்த இந்தியருக்கு சிறை!…

பெண்ணுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்த இந்தியருக்கு சிறை!… post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசிப்பவர் கார்த்திகேயன் நடராஜன் (வயது 27). இந்தியர். இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணுக்கு இ மெயில் அனுப்பினார். அதில், அவரை கற்பழிக்கப்போவதாக மிரட்டி இருந்தார்.

இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் செய்தார்.இதனையடுத்து கார்த்திகேயன் நடராஜன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி நோரா பேரி புஷ்சர், பெண்ணை கற்பழிக்கப்போவதாக மிரட்டல் விடுத்த கார்த்திகேயன் நடராஜனுக்கு 1½ ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி