சமையல்காரருடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை காஜல் அகர்வால்!…

விளம்பரங்கள்

சென்னை:-காஜல் அகர்வால் படப்பிடிப்பின்போது கம்பெனி சாப்பாட்டை சாப்பிடுவதில்லை. அவர் உள்ளூரிலும் சரி, வெளியூரிலும் சரி, படப்பிடிப்புக்கு வரும்போது கூடவே ஒரு சமையல்காரரையும் அழைத்து வருகிறார்.

அந்த சமையல்காரர் சமைத்துக் கொடுக்கும் உணவையே சாப்பிடுகிறார்.
காஜல் அகர்வால் மெழுகு பொம்மை மாதிரி பளபளப்பாக காணப்படுவதற்கு சொந்த சமையல்காரரின் கைப்பக்குவம்தான் காரணம் என்கிறார்கள்.என் அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் காரணம் நான் சாப்பிடுகிற உணவுதான். என்று காஜல் அகர்வாலும் ஒப்புக்கொள்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: