செய்திகள்,திரையுலகம் அஜித்துடன் மலேசியா செல்லும் நடிகை அனுஷ்கா!…

அஜித்துடன் மலேசியா செல்லும் நடிகை அனுஷ்கா!…

அஜித்துடன் மலேசியா செல்லும் நடிகை அனுஷ்கா!… post thumbnail image
சென்னை:-அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக திரிஷா நடிக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆர்.ரோடு பகுதியில் நடந்தது. இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு விரைவிலேயே மலேசியா பறக்க இருக்கிறது. இங்கு தொடர்ந்து பத்து நாட்கள் முகாமிட்டு அஜித் மற்றும் அனுஷ்கா சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள்.அதோடு சில முக்கியமான ஆக்சன் காட்சிகளையும் படமாக்கப் போகிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி