செய்திகள் சிகரெட் பிடிக்கும் 3 வயது சிறுவன்!…

சிகரெட் பிடிக்கும் 3 வயது சிறுவன்!…

சிகரெட் பிடிக்கும் 3 வயது சிறுவன்!… post thumbnail image
பெய்ஜிங்:-மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடம் வகிக்கும் சீனா புகையிலை உபயோகிப்பதிலும் முன்னணியில் உள்ளது. இங்குள்ள ஒரு நகர வீதியில் 3 வயது சிறுவன் சிகரெட் பிடித்து புகையை ஊதி தள்ளி கொண்டிருந்தான்.

ஆனால் அதை பலரும் பார்த்து சென்றனரே தவிர சிறுவனிடம் இருந்து சிகரெட்டை பறித்து தூர எறியவில்லை.இதற்கிடையே அவன் சிகரெட் பிடிக்கும் வீடியோ காட்சி இன்டர்நெட்டில் பரவி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி