பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் தந்தைக்கு புற்றுநோய்!…

விளம்பரங்கள்

அமெரிக்கா:-இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ்சிங். இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். பூரண குணமடைந்து போட்டிகளில் விளையாடி வருகிறார்.

தற்போது அவரது தந்தையும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோக்ராஜ் சிங்கும் புற்றுநோயால் பாதிக்கபட்டிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அவர் தொண்டை புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். இதற்காக அவர் அமெரிக்கா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: