செய்திகள்,திரையுலகம் ஒரே படத்தில் 9 நடிகைகளுடன் நடிக்கும் நடிகர்!…

ஒரே படத்தில் 9 நடிகைகளுடன் நடிக்கும் நடிகர்!…

ஒரே படத்தில் 9 நடிகைகளுடன் நடிக்கும் நடிகர்!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் விஜயசந்தர் வித்தியாசமான ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தப் புதிய படத்திற்கு ‘கன்னி ராசி’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் நாயகனாக ஜெய் நடிக்கிறார்.

படத்தில் ஹன்சிகா மோத்வானி, நயன்தாரா, திரிஷா, ஆன்ட்ரியா, லட்சுமிராய், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட 9 கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்களாம். மேலும் படத்தில் சிம்புவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கலாம் எனத் தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி