Month: June 2014

யார் அடுத்த சூப்பர்ஸ்டார் கருத்துக்கணிப்பில் வென்றது விஜயா, அஜீத்தா? …யார் அடுத்த சூப்பர்ஸ்டார் கருத்துக்கணிப்பில் வென்றது விஜயா, அஜீத்தா? …

சென்னை:-வார இதழ் ஒன்றில் “அடுத்த சூப்பர் ஸ்டார் – கருத்துக் கணிப்பு” நடத்தி வெளியிட்டார்கள். இதில் விஜய் வெற்றி பெற்றதாக செய்தி வெளியிடப்பட்டது.இந்தக் கருத்துக் கணிப்பு வந்தது முதல் பல்வேறு தரப்பிலும் முனகல்தானாம். இதனை சிலர் ஆதரித்தாலும்,அதிகமானோர் எதிர்ப்பையே வெளிப்படுத்தியுள்ளனர். ஏற்கெனவே

ஒரே படத்தில் அறிமுகமாகும் 8 ஹீரோயின்கள்!…ஒரே படத்தில் அறிமுகமாகும் 8 ஹீரோயின்கள்!…

சென்னை:-புதுமுக இயக்குனர் ரஜத் தயாரித்து இயக்கி நடிக்கும் படம் இயக்குனர். அவருக்கு ஜோடியாக புவிஷா, சாந்தனா, சோனா, பிராச்சி, மெகுணா, ரிஷா, ஸ்ருதி ஸ்வாசிகா, அஸ்மிதா என 8 புதுமுக ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். சங்கர்-கணேஷ் இசை அமைக்கிறார்.

அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்!…அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்!…

சென்னை:-கடந்த பத்து, பதினைந்து வருடங்களாகவே மொத்தமாக ஒரு ஆண்டிற்கு சுமார் 130 முதல் 150 படங்கள் வரைதான் வெளிவருவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த அரை ஆண்டில் 100 படங்களைத் தொட்டிருப்பது ஆச்சரியமளிக்கும் ஒன்றாக விளங்குகிறது. இந்த 100 படங்களில்

பஞ்ச் டயலாக் பேச ரஜினிகாந்த் மறுப்பு!…பஞ்ச் டயலாக் பேச ரஜினிகாந்த் மறுப்பு!…

சென்னை:-ரஜினி நடித்த கோச்சடையான் படத்தில் பஞ்ச் வசனம் எதுவும் இடம்பெறவில்லை. இதையடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் லிங்கா படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தின் டிஸ்கஷன் நடந்தபோதே பக்கம் பக்கமாக ரஜினிக்காக பஞ்ச் வசனங்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றிலிருந்து சிறந்த வசனங்களை ரவிகுமார் தேர்வு

14 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது!…14 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது!…

மாஸ்கோ:-ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் உள்ள காபரோவ்ஸ்க் பிராந்தியத்தில் தீயணைப்பு படை வீரர்கள் 14 பேர் இன்று மிக்-8 ரக ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர் திடீரென சேகுண்டா கிராமத்தின் அருகில் விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரைத் தேடும் பணி

தடைகளை தாண்டி வெளியான கன்னட ஜெயலலிதா!…தடைகளை தாண்டி வெளியான கன்னட ஜெயலலிதா!…

சென்னை:-கன்னடத்தின் பிரபல காமெடி நடிகர் சரண். இதுவரை 50 படங்கள் வரை நடித்துள்ள சரண் ஹீரோவாக மட்டும் 10 படங்களில் நடித்திருக்கிறார்.மலையாளத்தில் திலீப்குமார் நடிப்பில் வெளிவந்த மாயமோகினி படத்தை கன்னடத்தில் ஸ்ரீமதி ஜெயலலிதா என்ற பெயரில் ரீமேக் செய்தார் சரண். மாயமோகினியில்

ஒரு பாட்டில் நடனமாடும் 10 முன்னணி ஹீரோக்கள்!…ஒரு பாட்டில் நடனமாடும் 10 முன்னணி ஹீரோக்கள்!…

சென்னை:-பார்த்திபன் இயக்கி வரும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘. கதையே இல்லாமல் இயக்கி வரும் இந்தப் படத்தில் சந்தோஷ், லல்லு, அகிலா, மகாலட்சுமி, சாகித்யா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கிறார்கள். ஆர்யா, விஜய்சேதுபதி, விஷால்,

ராஜ்கிரண் வேடத்தில் நடிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ அமிதாப்பச்சன்!…ராஜ்கிரண் வேடத்தில் நடிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ அமிதாப்பச்சன்!…

மும்பை:-விமல், ராஜ்கிரண் நடித்த மஞ்சப்பை படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது.இதில் ராஜ்கிரண் தாத்தா வேடத்தில் நடித்து இருந்தார். அவரது கேரக்டர் பேசப்பட்டது.மஞ்சப்பை இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ‘ரீமேக்’ ஆகிறது. இந்தி, கன்னடம், ரீமேக் உரிமையை ராக்லைன் வெங்கடேஷ் வாங்கியுள்ளார்.

இங்கிலாந்து இளவரசருக்கு டி.வி. நிருபர் காதல் வலை!…இங்கிலாந்து இளவரசருக்கு டி.வி. நிருபர் காதல் வலை!…

லண்டன்:-இங்கிலாந்து பட்டத்து இளவரசர் வில்லியம் சில ஆண்டுகளுக்கு முன்பு கேத்மிடில்டன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.இப்போது அவரது தம்பி இளவரசர் ஹாரி திருமணத்துக்கு தயாராக உள்ளார். அவருக்கு ஏராளமான பெண்கள் காதல் வலை விரித்து வருகின்றனர். இளவரசர் ஹாரி தென்அமெரிக்க

மாயமான மலேசிய விமான பயணிகள் மூச்சுத் திணறி இறந்ததாக தகவல்!…மாயமான மலேசிய விமான பயணிகள் மூச்சுத் திணறி இறந்ததாக தகவல்!…

ஆஸ்திரேலியா:-கடந்த மார்ச் மாதம் 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகருக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகக் கூறப்பட்டாலும் இதுவரை ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை.