குஜராத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நரேந்திரமோடி!…

விளம்பரங்கள்

குஜராத்:-பிரதமர் நரேந்திரமோடி குஜராத் மாநில கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கிறார். அவர் அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார்.2009ம் ஆண்டு மோடி குஜராத் கிரிக்கெட் சங்க தலைவராக ஓரு மனதாக தேர்வு ஆகி இருந்தார்.

வருகிற 13ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு நடைபெறும். குஜராத் மாநில கிரிக்கெட் சங்க புதிய தலைவராக அமித்ஷா நியமிக்கப்படலாம். அவர் தற்போது துணைத் தலைவராக இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: