செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்: சென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப்!…

ஐ.பி.எல்: சென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப்!…

ஐ.பி.எல்: சென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப்!… post thumbnail image
மும்பை:-குவாலிபையர் 2 வில்கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி எதிரான ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். சேவாக் 58 பந்துகளில் 12 பவுண்டரி, 8 சிக்சர், உள்பட 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மேலும் பஞ்சாப் அணியில் டேவிட் மில்லர் 38, வோரா 34 ரன்கள் எடுத்தனர். இதனை அடுத்து 226 ரன்கள் எடுத்து வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சென்னை 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் மட்டுமே எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா 25 பந்துகளில் 12 பவுண்டரி, 6 சிக்சர் உள்பட 87 ரன்கள் எடுத்து துரதிஷ்ட வசமாக ரன் அவுட் ஆனார்.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி வரும் ஞாயிற்றுகிழமை கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் பெங்களூருவில் இறுதிபோட்டியில் மோத உள்ளது.

KIN – Inning

Batsman R B M 4s 6s S/R
Sehwag V. c Du Plessis F. b Nehra A. 122 58 94 12 8 210.34
Vohra M. c Raina S. b Pandey I. 34 31 49 1 2 109.68
Maxwell G. c Raina S. b Ashwin R. 13 6 16 1 1 216.67
Miller D. A. run out Dhoni M. 38 19 37 5 1 200.00
Bailey G. b Nehra A. 1 2 4 0 0 50.00
Saha W. c Smith D. R. b Sharma M. 6 4 7 0 1 150.00
Johnson M. not out 1 1 3 0 0 100.00
Extras: (w 8, b 1, nb 1, lb 1) 11
Total: (20 overs) 226 (11.3 runs per over)
Bowler O M R W E/R
Nehra A. 3.6 0 51 2 14.17
Pandey I. 3.6 0 35 1 9.72
Sharma M. 3.6 0 46 1 12.78
Ashwin R. 3.6 0 44 1 12.22
Jadeja R. 3.6 0 48 0 13.33

CHE – Inning

Batsman R B M 4s 6s S/R
Sharma M. not out 1 3 21 0 0 33.33
Ashwin R. st Saha W. b Patel A. 10 11 19 0 0 90.91
Jadeja R. c Johnson M. b Awana P. 27 21 22 2 1 128.57
Du Plessis F. c Bailey G. b Johnson M. 0 1 4 0 0 0
Smith D. R. b Sharma Sa. 7 11 27 0 0 63.64
Raina S. run out Bailey G. 87 25 35 12 6 348.00
McCullum B. run out Maxwell G. 11 16 31 0 0 68.75
Hussey D. c Sehwag V. b Awana P. 1 3 7 0 0 33.33
Dhoni M. not out 42 31 44 3 3 135.48
Extras: (w 6, b 4, nb 2, lb 4) 16
Total: (20 overs) 202 (10.1 runs per over)
Bowler O M R W E/R
Maxwell G. 0.6 0 4 0 6.67
Johnson M. 3.6 0 44 1 12.22
Sharma Sa. 2.6 0 32 1 12.31
Awana P. 3.6 0 59 2 16.39
Singh K. 3.6 0 32 0 8.89
Patel A. 3.6 0 23 1 6.39

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி