தாயின் கள்ளக்காதலை செல்போனில் படம் பிடித்து தந்தைக்கு காட்டி கொடுத்த மகன்!…

விளம்பரங்கள்

ஜிம்பாவே:-ஜிம்பாவே நாடு புலாவியோ நகரை சேர்ந்தவர் துமிசானி ண்டிபெலி என்பவரது மனைவி ண்டிபெலி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சில நாட்களாக தனது தந்தையும் தாயும் சண்டை போட்டு வந்ததை கவனித்து வந்த சிறுவனுக்கு தனது தாயார் இன்னொரு ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை கண்டுபிடித்தான்.

பின்னர் தனது செல்போனில் தாயின் கள்ளத்தொடர்பை படம் பிடித்து தந்தையிடம் காண்பித்துள்ளான்.மகன் காண்பித்த புகைப்படங்களை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த தனது துமிசானி ண்டிபெலி மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் வேறு வழியின்றி ண்டிபெலி தனது கணவரை விவாகரத்து செய்வதற்காக விண்ணப்பித்துள்ளார். நீதிமன்றமும் இவர்களது விவாகரத்தை உறுதி செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: