கிரிக்கெட் வீரர் ரெய்னா ஸ்ருதி ஹாசன் காதல்?…

விளம்பரங்கள்

மும்பை:-இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் நடிகை ஸ்ருதி ஹாசனும் காதலித்து வருவதாக மும்பையை சேர்ந்த பிரபல பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. இருவரும் தீவிரமாக காதலிப்பதாகவும் ஆனால் தங்கள் வேலைப்பளு காரணமாக சந்திக்க முடியாமல் இருப்பதாகவும் அப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ருதி தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ரெய்னா ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இருவரும் விரைவில் சந்தித்து பேசு உள்ளனர் என்றும் அப்பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் ஷ்ருதி தரப்பில் இதத்தகவல் மறுக்கப்பட்டுள்ளது. அதே போன்று ரெய்னா ட்விட்டரில் தனக்கு யாருடனும் காதல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: