ஐ லவ் யூ சொல்பவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் நடிகை துளசி!…

விளம்பரங்கள்

சென்னை:-காதல் கதைகளில் அதிகமாக நடிக்க விரும்பும் கடல் துளசி நாயருக்கு நிஜத்தில் காதல் என்றால் அலர்ஜியாக உள்ளதாம். இப்போதான் பிளஸ் 1 படிக்கிறேன். பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் ஐ லவ் யூ சொல்கின்றனர்.

நான் அவர்களை உடனடியாக கட் செய்து விடுகிறேன் என்கிறார். மேலும், ஹீரோக்கள் யாராவது என்னை காதலிப்பதாக கூறினால் அவர்களுக்கு ராக்கி கட்டி விட்டு சவுக்கியமா அண்ணா என்று சொல்லி அவர்களின் வாயை அடைத்து விடுவேன் என்கிறார். தனக்கு திருமண வயது வந்த பின் தன்னை போன்ற மலையாளியை தேர்வு செய்து அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் திட்டம் வைத்துள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: