10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு – 19 பேர் முதலிடம்…

விளம்பரங்கள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 26 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெற்ற தேர்வுகளில் 11 லட்சத்து 13 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

இதில் நெல்லை மாணவி உள்பட 8 பேர் 499 மதிப்பெண் பெற்று முதலிடம்

3 மாணவிகள் 498 மதிபெண் இரண்டாம் இடம்

19 பேர் முதலிடம் பெற்றனர்,

125 பேர் 498 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம்

321 பேர் 497 மதிப்பெண் பெற்று 3ம் இடம்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: