செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் ஏலியன்ஸ் நடமாட்டம் – அமெரிக்க ஆய்வாளர்கள் உறுதி …

ஏலியன்ஸ் நடமாட்டம் – அமெரிக்க ஆய்வாளர்கள் உறுதி …

ஏலியன்ஸ் நடமாட்டம் – அமெரிக்க ஆய்வாளர்கள் உறுதி … post thumbnail image
நியூயார்க் :- அமெரிக்க பாராளுமன்ற குழுவுக்கு தங்களது ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வுக் குழுவினர், கடந்த 50 ஆண்டுகளாக வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சான்றுகள் தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியில், அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி