செய்திகள்,திரையுலகம் விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு பாடல் எழுதும் தனுஷ்!…

விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு பாடல் எழுதும் தனுஷ்!…

விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு பாடல் எழுதும் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-விஜய்,ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘கத்தி’.இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள்.இதுல 4 பாடல்களுக்கான இசையை முடித்துவிட்டார் அனிருத். பாக்கி ஒரு பாடல் மற்றும் தீம் மியூசிக் மட்டுமே இருக்கு.பாக்கி இருக்கும் அந்த ஒரு பாடலை தனுஷ் எழுதப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு தனுஷ் எழுதும் பாடலை விஜய் பாடுவார் என்றும் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி