செய்திகள்,திரையுலகம் 23ம் தேதி வெளியாகும் ‘எக்ஸ் மென்’ படத்தின் புதிய பாகம்!…

23ம் தேதி வெளியாகும் ‘எக்ஸ் மென்’ படத்தின் புதிய பாகம்!…

23ம் தேதி வெளியாகும் ‘எக்ஸ் மென்’ படத்தின் புதிய பாகம்!… post thumbnail image
சென்னை:-கடந்த வருடங்களில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற x -மென் wolverine மற்றும் x -மென் first class ஆகிய படங்களின் படங்களை தொடர்ந்து தற்போது உலகெங்கும் ஏராளமான எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கும் படம் தான் ‘எக்ஸ் மென் டேய்ஸ் ஆப் பியூட்சர் பாஸ்ட்’

இந்து படத்தில் ஹக் ஜேக்மேன் ஏழாவது முறையாக நீண்ட கொடிய நகங்களுடனும், பண்டைகாலத்து மனிதனை நினைவுபடுத்தும் சிகை அலங்காரத்துடன் நடிக்கிறார். நொடியில் நிறம் மாறும், உருமாறும் தன்மை கொண்ட ரவேன் ஆக ஜெனிபர் லாரன்ஸ் நடித்துள்ளார்.
3D தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு காட்சி அமைப்பும், அதற்கேற்ப பிரம்மாண்டமும், கதைக்களமும் கொண்ட Xமென் எல்லோருடைய கவனத்தையும் தொழில்நுட்ப ரீதியிலும் கவரும்.

திரைப்படங்களில் தொழில்நுட்பம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் X-Men days of future past இதுவரை வந்த படங்களில் மிகச்சிறந்த படமாக இருக்கும் என திரை உலக வல்லுனர்கள் கணிக்கின்றனர். வரும் மே 23ம் தேதி உலகெங்கும் ஒரே நேரத்தில் இந்தப்படம் வெளியிடப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி