அரசியல்,செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மோடி,ஜெயலலிதாவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!…

மோடி,ஜெயலலிதாவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!…

மோடி,ஜெயலலிதாவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!… post thumbnail image
சென்னை:-பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திரமோடி மற்றும் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறி இருப்பதாவது:

சரித்திர புகழ்வாய்ந்த வெற்றிக்காக நரேந்திரமோடி ஜி, உங்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.மகத்தான வெற்றி பெற்ற தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி