செய்திகள்,திரையுலகம் ஹீரோ, வில்லன் என வித்தியாசம் காட்டி நடிக்கும் விஜய்!…

ஹீரோ, வில்லன் என வித்தியாசம் காட்டி நடிக்கும் விஜய்!…

ஹீரோ, வில்லன் என வித்தியாசம் காட்டி நடிக்கும் விஜய்!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் படம் ‘கத்தி’.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார் விஜய்.

இரண்டு வேடங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்ட, உடல் மொழி, ஹேர் ஸ்டைல் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறார். வில்லன் கேரக்டருக்கு மாறுபட்ட ஹேர் ஸ்டைல் வைத்து தன் குரலையும் மாற்றி பேசும் விஜய் ஹீரோ வேடத்திற்கு சிறிய அளவிலான தாடி வைத்து நடித்து வருகிறார் விஜய்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி