செய்திகள்,திரையுலகம் கரகாட்டம் ஆட எடையை குறைத்தார் நடிகை வரலட்சுமி!…

கரகாட்டம் ஆட எடையை குறைத்தார் நடிகை வரலட்சுமி!…

கரகாட்டம் ஆட எடையை குறைத்தார் நடிகை வரலட்சுமி!… post thumbnail image
சென்னை:-‘போடா போடி’ படத்துக்கு பின் புதிதாக வேறு படம் கிடைக்காமல் இருந்த வரலட்சுமி கன்னட படங்களில் நடிக்க துவங்கினார். இந்நிலையில் இயக்குனர் பாலாவிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது.

பாலா இயக்கும் புதிய படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். இதனால் உற்சாகமடைந்துள்ள வரலட்சுமி முழு ஈடுபாட்டுடன் அந்த படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதில் கரகாட்டம் ஆடும் பெண்ணாக அவர் நடிப்பதால் அதற்காக முழு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் இயக்குனர் பாலா கேட்டுக்கொண்டதால் தன் உடல் எடையையும் 10 கிலோ குறைத்துள்ளாராம் வரலட்சுமி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி