அதிதி (2014) பட டிரெய்லர்…

விளம்பரங்கள்

நடிகர் விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ்மகன்’ திரைப்படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் நந்தா நடிக்கும் புதிய படம் ‘அதிதி’.அனன்யா நாயகியாக நடித்திருக்கிறார். இன்னொரு நாயகனாக நிகேஷ்ராம் நடித்திருக்கிறார்.

மற்றும் தம்பிராமய்யா, சென்றாயன், பேபியுவினா,சம்பத்ராம், காஜல் பசுபதி, இவர்களுடன் பாடகர் பிரசன்னா, முக்கிய வேடத்தில் அஸ்வதி வர்ஷா நடித்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு பரத்வாஜ் இசையமைக்க, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பரதன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: