‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் அதிரடி முடிவு!…

விளம்பரங்கள்

சென்னை:-1975ல் அபூர்வராகங்கள் படத்தில் அறிமுகமாகி, பிறகு வில்லனாக நடித்து வந்த ரஜினி அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்தார்.ஹீரோவாக அவர் நடித்த 1977 மற்றும் 1978ம் வருடங்களில் அதிகபட்சமாக ஒரு வருடத்துக்கு 18 படங்கள் நடித்தார்.

1990களின் பிற்பகுதியில் பட எண்ணிக்கையைக் குறைத்தவர். 2000ம் வருடங்களுக்குப் பிறகு இரண்டு வருடங்களுக்கு ஒரு படம், மூன்று வருடங்களுக்கு ஒரு படம் என நடிக்க ஆரம்பித்தார்.இந்நிலையில் கோச்சடையான் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே லிங்கா படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

லிங்கா படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு ‘ஐ’ படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார்.இனி வருடத்துக்கு மூன்று படங்கள் நடிக்க இருக்கிறாராம் ரஜினி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: