செய்திகள்,முதன்மை செய்திகள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி முதலிடம்!…

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி முதலிடம்!…

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி முதலிடம்!… post thumbnail image
சென்னை:-பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இதில் பிளஸ் கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி 1193 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தாள். தர்மபுரி பள்ளி மாணவி அலமேலு 1192 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தைப் பிடித்தார்.

மேலும் 3ம் இடத்தை இரண்டு மாணவர்கள் பிடித்தனர்.நாமக்கல் போதுப்பட்டியைச் சேர்ந்த டி.துளசிராஜன் 1191 பதிப்பேன் பெற்று 3ம் இடம் பெற்றார்.மேலும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த எஸ்.நித்யாவும் 1191 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தைப் பிடித்தார்.மூன்றாவது இடத்தை நாமக்கல் துளசிராஜன்,சென்னை நித்யா ஆகிய இரண்டு மாணவர்கள் பிடித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி