செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் ரஜினி!…

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் ரஜினி!…

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் ரஜினி!… post thumbnail image
சென்னை:-நடிகர் ரஜினி டுவிட்டரில் இணைந்தார்.அதையடுத்து, கணக்கு தொடங்கிய முதல் நாளில் இருந்தே ரஜினியை 2 லட்சம் பேர் பின் தொடர்கிறார்களாம். அதோடு, ஒவ்வொரு நிமிடமும் 1000 பேர் தொடர்கிறார்களாம்.

அந்த வகையில், உலக அளவில் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரையே, ரஜினி பின்தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.சச்சின் டுவிட்டருக்கு வந்து இரண்டு நாட்களில்தான் அவரை 2 லட்சம் பேர் பின்தொடர்ந்தார்களாம. ஆனால் ரஜினியை ஒரேநாளில் 2 லட்சம் பேர் பின் தொடருகின்றனர்.

இதுவரை சச்சினின் டுவிட்டர் சாதனையை யாரும் முறியடிக்க நிலையில்,ரஜினி அவரை வீழ்த்தி, முதலிடத்தை பெற்றுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி