கௌதம் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பெயர் ‘சத்யா’!…

விளம்பரங்கள்

சென்னை:-‘வீரம்’ படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கிறார்.இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

இந்த படத்துக்கு என்ன தலைப்பு வைப்பது என்று அஜித்துடன் கவுதம்மேனன் ஆலோசித்து வந்தார். நிறைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் ‘சத்யா’ என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கமல் படம் இதே தலைப்பில் வந்துள்ளது.
அஜீத் சத்யா என்ற கேரக்டர் பெயரில் நடிப்பதாகவும் எனவே அதையை தலைப்பாக தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: