செய்திகள்,திரையுலகம் அப்புச்சி கிராமம் (2014) டிரெய்லர்…

அப்புச்சி கிராமம் (2014) டிரெய்லர்…

அப்புச்சி கிராமம் (2014) டிரெய்லர்… post thumbnail image
ஏ.ஆர்.முருகாதசிடம் உதவியாளராக இருந்த வி.ஐ.ஆனந்த் இயக்கி இருக்கும் படம் அப்புச்சி கிராமம். புதுமுகங்கள் பிரவீன் குமார், அனுஷா நடிக்கிறார்கள். இவர்களுடன் சுவாசிகா, சுஜா, கஞ்சா கருப்பு, சிங்கம்புலி, ஜோமல்லூரி, ஜி.எம்.குமார் நடிக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி