ஒரு மணி நேரம் நடிக்க ரூ.10 லட்சம் கேட்ட நடிகை!…

விளம்பரங்கள்

சென்னை:-தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ளார்.உதயநிதி நடிக்கும் ‘நண்பேன்டா’ படத்தில் சில நிமிடங்கள் கவுரவ தோற்றத்தில் நடித்து விட்டு போக தமன்னாவை அணுகினர்.

அதற்கு அவர் ரூ.10 லட்சம் சம்பளம் கேட்டதாக செய்தி பரவி உள்ளது. தமன்னா நடிக்கும் காட்சிகளை ஒரு மணி நேரத்தில் படமாக்கி விடலாம். அதற்கு 10 லட்சம் கேட்கிறாரே என்று படக்குழுவினர் யோசித்ததாகவும், இறுதியில் அவரை ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: