செய்திகள்,தொழில்நுட்பம் வியாழன் கிரக சந்திரனில் ஐஸ் கட்டி!…

வியாழன் கிரக சந்திரனில் ஐஸ் கட்டி!…

வியாழன் கிரக சந்திரனில் ஐஸ் கட்டி!… post thumbnail image
வாஷிங்டன்:-வியாழனின் சந்திரன் கானிமெடே மிகப் பெரியது. அது 5,300 கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. இதுபற்றி ‘நாசா’வின் கலிலியோ விண்கலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் அது எடுத்து அனுப்பிய போட்டோவில் கானிமெடே சந்திரன் முழுவதும் கடும் ஐஸ் கட்டிகள் நிறைந்த இருப்பது தெரிய வந்துள்ளது. அது பல அடுக்குகளாக உள்ளது.மேலும் இது கடல்களால் சூழப்பட்டு இருப்பது கடந்த 1990ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. இங்குள்ள நீர் கடும் உப்பு தன்மை நிறைந்தது.மெக்னீசியம் சல்பேட் உலோகம் அதில் அதிகம் இருப்பதும் தெரிய வந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி