சூப்பர் ஸ்டார் ஆமீர்கான் வாக்குறுதியை நிறைவேற்றாததால் தசரத் மான்ஜியின் மருமகள் மரணம்!…

விளம்பரங்கள்

பாட்னா:-கடந்த பிப்ரவரி மாதம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர்கான் தான் நடத்தும் டிவி நிகழ்ச்சியான சத்யமேவ ஜெயதேவுக்காக தசரத்தின் கிராமத்திற்கு சென்றவர் பசந்தி மற்றும் பகிரதுக்கு நிதி உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தசரத் மான்ஜியின் மகன் பகிரதின் மனைவி பசந்தி தேவி போதிய மருத்துவ வசதி இன்றி மரணம் அடைந்தார். நடிகர் ஆமீர்கான் வாக்குறுதி அளித்தது போன்று பணம் கொடுத்திருந்தால் என் மனைவி இறந்திருக்க மாட்டார் என்று பகிரதின் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: