செய்திகள்,முதன்மை செய்திகள் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் இருந்த தவறு 99 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடிப்பு!…

ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் இருந்த தவறு 99 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடிப்பு!…

ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் இருந்த தவறு 99 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடிப்பு!… post thumbnail image
மெல்போர்ன்:-ஒரு வடி குழாய் எப்படி இயங்குகிறது என்பதை ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி விவரித்துள்ளது. அதாவது வளி மண்டல அழுத்தம் தான் வடி குழாயை இயக்கும் சக்தியாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது உண்மையல்ல. புவி ஈர்ப்பு விசையே வடி குழாயின் இயக்கத்திற்கு முக்கிய காரணமாகும்.

கடந்த 2010ம் ஆண்டு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப துறையை சேர்ந்த டாக்டர் ஸ்டீபன் ஹியூஸ் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் உள்ள இத்தவறை கண்டுபிடித்துள்ளார். அவர் உடனடியாக இதற்கான ஆய்வை நடத்தி உண்மையை புரிய வைத்ததையடுத்து தற்போது ஆக்ஸபோர்டு நிர்வாகம் தனது தவறை திருத்திக்கொண்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி